இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பொக்கம் (4)
பொக்கம் பொய் பொலிவு கூட்டம் மிகுதியும் புகலல் ஆகும் - 1.ககரவெதுகை:1 18/2
வஞ்சமே சிறுமை பொக்கம் வாளொடு கொடுமையும் பேர் - 4.ஞகரவெதுகை:4 5/2
பொய் மரப்பொந்து பொக்கம் புயல் என்பது எழிலி விசுங்கன் - 11.யகரவெதுகை:11 17/2
கள் என்ப நறவு பொக்கம் களவொடு மதுவும் நாற்பேர் - 16.ளகரவெதுகை:16 20/2
TOP
பொகுட்டு (1)
பொகுட்டு தாமரை பூங்கொட்டை பொருப்பு சேற்று எழுந்த கொப்புள் - 1.ககரவெதுகை:1 5/1
TOP
பொங்கரே (1)
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு சோலை - 2.ஙகரவெதுகை:2 5/3
TOP
பொங்கலே (1)
பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன் - 2.ஙகரவெதுகை:2 5/4
TOP
பொங்கும் (1)
பொங்கும் ஓர் நிதி சங்கோடு புணர்ச்சியும் புகலல் ஆகும் - 2.ஙகரவெதுகை:2 11/2
TOP
பொச்சாப்பு (1)
பூசை அற்சனை பூனை பேர் பொச்சாப்பு மறவி தீது ஆம் - 3.சகரவெதுகை:3 13/3
TOP
பொச்சையே (1)
பொச்சையே அடவி வெற்பு கரிகாடு பொற்றை நாற்பேர் - 3.சகரவெதுகை:3 12/2
TOP
பொட்டு (1)
திலகம் மஞ்சாடி பொட்டு சிந்தூரம் முப்பேர் ஆமே - 13.லகரவெதுகை:13 7/4
TOP
பொதி (1)
பொதி கிழி கரிக்காடு ஓலைக்குடையும் அம்பலமும் போற்றும் - 7.தகரவெதுகை:7 16/4
TOP
பொதிர்ப்பு (1)
பொதிர்ப்பு அச்சம் நடுக்கம் என்ப புதுமை நூதனமே சால்பு - 7.தகரவெதுகை:7 20/1
TOP
பொதுப்பேர் (2)
இப்பர் செட்டிகள் வேளாளர் இடையர் வைசியர் பொதுப்பேர்
கொப்பு என்பது ஓர் கன்னப்பூண் கொண்டையும் மரக்கொம்பும் பேர் - 9.பகரவெதுகை:9 4/1,2
தலம் இடம் இலையினோடு தரை உலகின் பொதுப்பேர்
கலகம் போரொலி போர் என்ப கலசமே கும்பம் பால் ஆம் - 13.லகரவெதுகை:13 7/1,2
TOP
பொதுவர்சேரி (1)
வாடையே பொதுவர்சேரி வடகாற்று வீதியும் பேர் - 5.டகரவெதுகை:5 29/1
TOP
பொம்மல் (3)
பூரி ஓர் இசை பொன் நாணி கலப்புநெல் பொம்மல் என்ப - 12.ரகரவெதுகை:12 45/3
புரவி ஆகுலம் பீடு அன்பு பொம்மல் காளிமம் ஈராறாம் - 12.ரகரவெதுகை:12 62/2
உவப்பு என்ப மகிழ்ச்சி பொம்மல் உயரமும் விளையாட்டும் பேர் - 14.வகரவெதுகை:14 4/4
TOP
பொம்மலே (1)
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 18/3
TOP
பொம்மலோடு (1)
பொலிதலே வீற்றிருத்தல் பொம்மலோடு எழுச்சி என்ப - 13.லகரவெதுகை:13 16/3
TOP
பொய் (14)
பொக்கம் பொய் பொலிவு கூட்டம் மிகுதியும் புகலல் ஆகும் - 1.ககரவெதுகை:1 18/2
இச்சை பொய் ஆசை என்ப இடித்தலும் இயம்பும் அப்பேர் - 3.சகரவெதுகை:3 10/2
மடி அடங்குதல் பொய் சோறு வயிறு சோம்பு உடை நோய் தாழை - 5.டகரவெதுகை:5 3/4
படிறு பொய் களவு வஞ்சம் பட்டே பட்டாடை சீறூர் - 5.டகரவெதுகை:5 5/2
சடம் உடல் கொடுமை பொய் ஆம் சாடு சாதுரியம் பண்டி - 5.டகரவெதுகை:5 11/2
அந்தில் ஆங்கு அசை இடப்பேர் அநித்தியம் பொய் அற்காமை - 8.நகரவெதுகை:8 2/1
தப்பு என்ப குற்றம் பொய் ஆம் தபனன் செந்தீயே பானு - 9.பகரவெதுகை:9 3/3
பொய் மரப்பொந்து பொக்கம் புயல் என்பது எழிலி விசுங்கன் - 11.யகரவெதுகை:11 17/2
மாயம் பொய் கறுப்பு தீமை வஞ்சமும் அழகும் ஆகும் - 11.யகரவெதுகை:11 23/3
மாயை பொன் இரதி காளி வஞ்சம் ஓர் புரி பொய் ஆமே - 11.யகரவெதுகை:11 24/4
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம் - 12.ரகரவெதுகை:12 26/1
சலம் நீர் பொய் அசைவு முள்மா தணியாதகோபம் ஆகும் - 13.லகரவெதுகை:13 8/2
இழுதை பொய் அறிவிலான் பேர் இழை என்ப பணி நூல் ஆகும் - 15.ழகரவெதுகை:15 11/2
கோள் வலி கிரகம் ஊறு கொலை குணம் பொய் கோட்பாடு ஆம் - 16.ளகரவெதுகை:16 22/3
TOP
பொய்கை (1)
வயமுறு புரவி பொய்கை வருபெயர் ஒன்பான் ஆமே - 11.யகரவெதுகை:11 28/4
TOP
பொய்த்தல் (1)
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடிமை அஞ்ஞானமும் பேர் - 3.சகரவெதுகை:3 9/4
TOP
பொய்தல் (1)
பண்ணையே குளம் நீர்த்தாழ்வு பணை பொய்தல் அகனி நீலுண் - 6.ணகரவெதுகை:6 35/3
TOP
பொய்தலே (1)
பொய்தலே இகுளை ஆயம் பூவையராடல் முப்பேர் - 11.யகரவெதுகை:11 18/3
TOP
பொய்யன் (1)
பிசுனனே பொய்யன் கோளன் உலோபனும் பேசும் முப்பேர் - 3.சகரவெதுகை:3 8/4
TOP
பொய்யும் (2)
பிசி என்ப பொய்யும் சோறும் பேசஅரும்பெருளும் முப்பேர் - 3.சகரவெதுகை:3 1/3
நடலை வஞ்சனையும் பொய்யும் நடுக்கமும் துன்பமும் பேர் - 5.டகரவெதுகை:5 1/1
TOP
பொய்யே (1)
வஞ்சனை அணங்கு பொய்யே மாயையும் வகுக்கும் முப்பேர் - 4.ஞகரவெதுகை:4 4/4
TOP
பொருத்தம் (1)
இயைபு என்ப பொருத்தம் யாப்பின்ஓர்உறுப்பு இசைப்பு முப்பேர் - 11.யகரவெதுகை:11 9/1
TOP
பொருத்தல் (1)
ஆர்த்தலே பொருத்தல் கட்டல் அணிதலோடு ஒலித்தல் என்ப - 12.ரகரவெதுகை:12 54/1
TOP
பொருதல் (3)
எக்கலே பொருதல் ஏறல் ஏகமே தனிமை ஒன்று - 1.ககரவெதுகை:1 16/1
ஒடுக்கம் ஈறு அடக்கம் என்ப உடன்றலே பொருதல் கோபம் - 5.டகரவெதுகை:5 20/1
பாறலே பொருதல் ஓடல் பகடுடன் இடபராசி - 17.றகரவெதுகை:17 23/3
TOP
பொருந்தல் (5)
சங்கதம் பொருந்தல் நட்பு ஆம் சாங்கம் சங்கோசை சாயல் - 2.ஙகரவெதுகை:2 2/1
சங்கு கூர்த்திகை பொருந்தல் சரி நுதல் கணைக்கால் நந்து - 2.ஙகரவெதுகை:2 6/1
உண்மை மெய் அறிவு ஊழ் ஆகும் ஒண்ணுதல் பொருந்தல் பெண் ஆம் - 6.ணகரவெதுகை:6 21/3
ஒத்தலே பொருந்தல் மத்தி ஒத்துதல் ஒப்பும் ஆமே - 7.தகரவெதுகை:7 30/4
ஒப்பு அழகொடு பொருந்தல் உவமையும் உரைக்கும் முப்பேர் - 9.பகரவெதுகை:9 5/2
TOP
பொருநர் (1)
பொருநர் போர்த்தலைவர் வீரர் புரவலர் பாணர் கூத்தர் - 12.ரகரவெதுகை:12 30/3
TOP
பொருப்பு (4)
பொகுட்டு தாமரை பூங்கொட்டை பொருப்பு சேற்று எழுந்த கொப்புள் - 1.ககரவெதுகை:1 5/1
பொங்கரே மரத்தின் கோடு பொருப்பு உயர் இலவு சோலை - 2.ஙகரவெதுகை:2 5/3
மூங்கில் கக்குதல் பொருப்பு முதலவனும் ஈரைந்து ஆமே - 2.ஙகரவெதுகை:2 12/4
பொற்றையே சிறுதூறோடு பொருப்பு என புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 20/4
TOP
பொரும் (2)
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின்குதை நல் தூசு - 2.ஙகரவெதுகை:2 1/1
பொரும் களம் திருவரங்கம் சத்திரம் போற்றும் ஏழ்பேர் - 12.ரகரவெதுகை:12 56/2
TOP
பொருமல் (2)
வேங்கை பொன் புலி ஓர் தாரு வீங்கலே பொருமல் தூங்கல் - 2.ஙகரவெதுகை:2 8/4
ஊதலே பொருமல் ஆரவாரமோடு ஊதை என்ப - 7.தகரவெதுகை:7 43/3
TOP
பொருள் (5)
தொகுதியுள் சேர்த்து சொல்லி அங்குறும் பொருள் துகளற - 0.பாயிரம்:0 1/4
எல்லியும் பகலும் போற்றி இரும்பெயர் பொருள் முன்வைத்து - 0.பாயிரம்:0 2/2
உடல் பொருள் உடம்பு ஒற்று ஆகும் ஒடுங்கலே முணங்கு ஒதுங்கல் - 5.டகரவெதுகை:5 9/3
பொருள் பலபண்டம் வாய்மை பொன் மகவு அர்த்தம் என்ப - 12.ரகரவெதுகை:12 35/3
உறை பொருள் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலம் மேகாரம் - 17.றகரவெதுகை:17 29/1
TOP
பொருள்கள் (1)
இஃது வீரை மண்டலவன் நிகண்டினுள் அடங்காத பொருள்கள்
பற்பல நிகண்டகராதிகளுள் காணப்பட்டனவற்றுள் கற்போர்க்கு - 0.பாயிரம்:0 1/1,2
TOP
பொருள்பெண்டு (1)
மஞ்சிகை தாளி பேழை வல்லிகை பொருள்பெண்டு என்ப - 4.ஞகரவெதுகை:4 6/1
TOP
பொல்லரும் (1)
துன்னர் தோல்துன்னரோடு பொல்லரும் சொல்லும் நாமம் - 18.னகரவெதுகை:18 9/1
TOP
பொல்லாநிலம் (1)
மத்தகம் சென்னி பொல்லாநிலம் நுதல் வகுக்கும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 31/1
TOP
பொலம் (1)
பொலம் அழகொடு பொன் ஆகும் புலவு என்ப நரகம் ஊன் ஆம் - 13.லகரவெதுகை:13 14/2
TOP
பொலிதலே (1)
பொலிதலே வீற்றிருத்தல் பொம்மலோடு எழுச்சி என்ப - 13.லகரவெதுகை:13 16/3
TOP
பொலிவு (9)
மிகுதி பூரிப்பு அநேகம் வினைமுற்று பொலிவு கூட்டம் - 1.ககரவெதுகை:1 11/2
பொக்கம் பொய் பொலிவு கூட்டம் மிகுதியும் புகலல் ஆகும் - 1.ககரவெதுகை:1 18/2
பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன் - 2.ஙகரவெதுகை:2 5/4
பூமனே விரிஞ்சன் ஆரல் பொம்மலே பொலிவு சோறு ஆம் - 10.மகரவெதுகை:10 18/3
சேர் பொலிவு எதிரினோடு ஓர் அசை இவை செப்பும் ஒன்பான் - 12.ரகரவெதுகை:12 71/2
கலித்தலே பொலிவு எழுச்சி கனைத்தலும் தழைத்தலும் பேர் - 13.லகரவெதுகை:13 17/1
புனை தளை துகில் வனப்பு பொலிவு ஒப்பனையும் ஆகும் - 18.னகரவெதுகை:18 4/3
பொன் பொலிவு அழகு இரும்பு பூமகள் வியாழம் செம்பொன் - 18.னகரவெதுகை:18 13/3
பூ மலர் அழகு வையம் பொலிவு இலை பிறப்பு கூர்மை - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/3
TOP
பொலிவும் (1)
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் - 17.றகரவெதுகை:17 18/2
TOP
பொலிவொடு (1)
மங்கலம் தருமம் அட்டசுபம் பொலிவொடு மணப்பேர் - 2.ஙகரவெதுகை:2 3/2
TOP
பொழிதலும் (1)
சொரிதலே சுழலல் ஈதல் பொழிதலும் சொல்லும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 22/3
TOP
பொழில் (3)
ஆடகம் துவரை பொன் ஆம் அடவியே பொழில் காடு என்ப - 5.டகரவெதுகை:5 31/1
பொழில் என்ப படப்பை நாடு புடவி ஆராமம் ஆகும் - 15.ழகரவெதுகை:15 7/1
கா வலி பொழில் வருத்தம் காவடி துலை காத்தல் பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 1/2
TOP
பொழுதினோடு (1)
செவ்வி ஏர் பொழுதினோடு சித்திரை பருவம் ஆகும் - 14.வகரவெதுகை:14 15/2
TOP
பொழுது (5)
ஐயமே பொழுது பிச்சை அனுமானம் கடிஞை என்ப - 11.யகரவெதுகை:11 21/1
நிலை பொழுது இடம் பார் நீர்மை நெறி பூணின்தொங்கலும் பேர் - 13.லகரவெதுகை:13 20/2
காலமே பொழுது வைகல் கலுழ்தலே அழல் கலங்கல் - 13.லகரவெதுகை:13 31/1
காலையே விடியற்காலம் பொழுது என இருபேர் காட்டும் - 13.லகரவெதுகை:13 39/3
ஆனியம் பொழுது நாள் ஆம் அனந்தை ஓர் சத்தி பூமி - 18.னகரவெதுகை:18 19/4
TOP
பொள்ளல் (1)
போர் அமர் சதயம் பொள்ளல் புகலும் நெல் முதலாம் சும்மை - 12.ரகரவெதுகை:12 52/3
TOP
பொள்ளலே (1)
பொள்ளலே அப்பவர்க்கம் பொளிதலும் மரப்பொந்தும் பேர் - 16.ளகரவெதுகை:16 21/2
TOP
பொளிதலும் (1)
பொள்ளலே அப்பவர்க்கம் பொளிதலும் மரப்பொந்தும் பேர் - 16.ளகரவெதுகை:16 21/2
TOP
பொற்காசு (2)
பணம் என்பது அரவின் துத்தி பாம்பு பொற்காசு பீனம் - 6.ணகரவெதுகை:6 7/1
காணமே பரிஊண் செக்கு ஓர் கண்ணல் பொற்காசு அளத்தல் - 6.ணகரவெதுகை:6 23/3
TOP
பொற்பு (2)
துய்ய பொற்பு அள்ளல் ஈடு சொற்றிடும் எழுபேர் ஆகும் - 11.யகரவெதுகை:11 29/2
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும் - 17.றகரவெதுகை:17 18/2
TOP
பொற்புவி (1)
பொற்புவி வியப்புறும் புலவர் சிகாமணி - 0.பாயிரம்:0 1/9
TOP
பொற்றை (1)
பொச்சையே அடவி வெற்பு கரிகாடு பொற்றை நாற்பேர் - 3.சகரவெதுகை:3 12/2
TOP
பொற்றையே (1)
பொற்றையே சிறுதூறோடு பொருப்பு என புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 20/4
TOP
பொறாமை (2)
சம்பளம் கரை பண்டாரம் அதர்உணா பொறாமை சாற்றும் - 10.மகரவெதுகை:10 7/4
கூரமே பொறாமை ஓர் ஊர் கொடுமையும் பாகலும் பேர் - 12.ரகரவெதுகை:12 44/2
TOP
பொறி (3)
பூமகள் பொறி பூமின் ஆம் போம் அச்சம் அசைச்சொல் ஆகும் - 10.மகரவெதுகை:10 20/3
புள்ளி ஒற்று இலக்கப்புள்ளி பொறி பல்லி மதிப்பு ஞெண்டு ஆம் - 16.ளகரவெதுகை:16 16/2
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் ஏந்திரங்கள் - 17.றகரவெதுகை:17 27/1
TOP
பொறுத்தல் (1)
பொறுத்தல் தாங்குதல் பொறை பேர் புறம் மதில் வெரின் சார் வீரம் - 17.றகரவெதுகை:17 8/2
TOP
பொறுத்தலும் (1)
நோன்றல் தள்ளுதல் நிறுத்தல் பொறுத்தலும் நுவலற்பாற்றாம் - 18.னகரவெதுகை:18 25/3
TOP
பொறுமை (1)
சாந்தமே பொறுமை சாணி சந்தனம் குளிர்ச்சி என்ப - 8.நகரவெதுகை:8 18/2
TOP
பொறை (5)
நீரம் ஆர் கரை நவ்வோடு நிறை பொறை நிகழ்த்தும் ஒன்பான் - 12.ரகரவெதுகை:12 63/2
பொறுத்தல் தாங்குதல் பொறை பேர் புறம் மதில் வெரின் சார் வீரம் - 17.றகரவெதுகை:17 8/2
பொறை சுமை துறுகல் பாரம் புவி மலை சுமை கருப்பம் - 17.றகரவெதுகை:17 12/3
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம் - 17.றகரவெதுகை:17 24/2
நோற்றலே நியமமோடு பொறை தவம் நுவலல் ஆமே - 17.றகரவெதுகை:17 25/4
TOP
பொன் (35)
தொக்கு உடல் தோலும் ஆகும் சொக்கு பொன் அழகு சோர்வு ஆம் - 1.ககரவெதுகை:1 16/2
ஈகை பொன் கொடை கார் என்ப இண்டும் கற்பகமும் ஆகும் - 1.ககரவெதுகை:1 26/4
பிங்கலம் வடக்கு பொன் பொன்னிறமும் ஓர் நூலும் பேசும் - 2.ஙகரவெதுகை:2 5/2
வேங்கை பொன் புலி ஓர் தாரு வீங்கலே பொருமல் தூங்கல் - 2.ஙகரவெதுகை:2 8/4
நிசி இரா மஞ்சள் பொன் ஆம் நிசாதனம் இடமே உண்மை - 3.சகரவெதுகை:3 1/2
வசுவே ஆன்கன்று தீ பொன் வசுக்கணம் கிரணம் என்ப - 3.சகரவெதுகை:3 2/2
தசும்பு பொன் குடம் மிடாவே தசம் என்ப சிவிகை பத்து ஆம் - 3.சகரவெதுகை:3 3/2
இசை புகழ் வண்மை பொன் சொல் இனிமை பண்பு இசைப்பும் பாட்டும் - 3.சகரவெதுகை:3 4/1
காசு பொன் மணியே மாதர்அணிவடம் கபம் கறை பேர் - 3.சகரவெதுகை:3 18/2
ஆசையே திசை பொன் அன்பு ஆம் அசனி வச்சிரம் இடி பேர் - 3.சகரவெதுகை:3 19/1
கஞ்சனே குறளன் வேதன் காஞ்சனமே பொன் புன்கு ஆம் - 4.ஞகரவெதுகை:4 5/3
மாடு பொன் பக்கம் செல்வம் மணி நிரை இடமும் ஆகும் - 5.டகரவெதுகை:5 28/1
ஆடகம் துவரை பொன் ஆம் அடவியே பொழில் காடு என்ப - 5.டகரவெதுகை:5 31/1
மிதவையே உடுபம் தோரி வித்தமே சிதம் பொன் ஆகும் - 7.தகரவெதுகை:7 13/3
நிதானமே படை பொன் ஆதிகாரணம் நிச்சயப்பேர் - 7.தகரவெதுகை:7 15/2
அந்தணன் முனிவன் மேற்கோள் அயன் அரன் அருகன் பொன் ஆம் - 8.நகரவெதுகை:8 7/2
தந்தம் பல் யானைக்கோடு ஆம் சந்திரம் கருப்பூரம் பொன்
எந்திரம் மதிலுறுப்பு சூத்திரம் இரதமும் பேர் - 8.நகரவெதுகை:8 8/2,3
இந்தியமுடனே பொன் என்று இயம்பிய எழுபேர் ஆகும் - 8.நகரவெதுகை:8 20/2
சாம்பு பொன் பறையும் ஆகும் தாம்பு தாமணியே நாண் ஆம் - 10.மகரவெதுகை:10 23/2
ஏமமே இரா உன்மத்தம் இன்பம் பொன் விசிதம் காவல் - 10.மகரவெதுகை:10 26/1
ஏமம் பொன் கடவுள் வேந்தன் என இவை ஈரைம்பேரே - 10.மகரவெதுகை:10 27/4
மாயை பொன் இரதி காளி வஞ்சம் ஓர் புரி பொய் ஆமே - 11.யகரவெதுகை:11 24/4
பொருள் பலபண்டம் வாய்மை பொன் மகவு அர்த்தம் என்ப - 12.ரகரவெதுகை:12 35/3
உரை ஒலி அருத்தம் தேய்வோடு உயர்ச்சி பொன் சொல்லும் ஆகும் - 12.ரகரவெதுகை:12 39/2
பூரி ஓர் இசை பொன் நாணி கலப்புநெல் பொம்மல் என்ப - 12.ரகரவெதுகை:12 45/3
ஆர்வலன் நண்பன் கொண்கன் அரசனே மன்னன் பொன் ஆம் - 12.ரகரவெதுகை:12 51/3
பலம் கனி கிழங்கு ஊன் நெற்றி படை பயன் வலி பொன் ஆகும் - 13.லகரவெதுகை:13 3/2
பொலம் அழகொடு பொன் ஆகும் புலவு என்ப நரகம் ஊன் ஆம் - 13.லகரவெதுகை:13 14/2
பீலி பொன் ஆலவட்டம் பிறங்கல் வாச்சியம் கலாபி - 13.லகரவெதுகை:13 47/3
கோவமே கோபம் பொன் ஆம் குவலயம் குவளை வையம் - 14.வகரவெதுகை:14 24/3
நாளியே சுணங்கன் கள் ஆம் நளினி பொன் குளம் ஓர் பண் ஆம் - 16.ளகரவெதுகை:16 22/4
தனம் முலை பொன் ஆன்கன்று சந்தம் முத்தன்மை பேர் ஆம் - 18.னகரவெதுகை:18 2/1
பொன் பொலிவு அழகு இரும்பு பூமகள் வியாழம் செம்பொன் - 18.னகரவெதுகை:18 13/3
கானம் நல்மணம் காடு என்ப கனம் முகில் அகலம் பொன் ஆம் - 18.னகரவெதுகை:18 23/2
சீயே பாரதி பொன் ஐயை சீயெனல் விடமே காந்தி - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/2
TOP
பொன்எயில்கோன் (1)
போதன் அற்புதனே வேதன் பொன்எயில்கோன் முப்பேர் ஆம் - 7.தகரவெதுகை:7 45/3
TOP
பொன்தேர் (2)
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன்தேர்
சரணமே புகல் கலாபம் தாள் மனை மருதத்துஊர் ஆம் - 12.ரகரவெதுகை:12 2/1,2
கவரியே சவரம் பொன்தேர் மானமாவோடு காரான் - 14.வகரவெதுகை:14 6/3
TOP
பொன்மை (4)
பசு ஏறு சீவன் ஆ ஆம் பசப்பு என்ப பசலை பொன்மை
வசுவே ஆன்கன்று தீ பொன் வசுக்கணம் கிரணம் என்ப - 3.சகரவெதுகை:3 2/1,2
பீதமே கசற்பம் சாத்து பிங்கலம் பொன்மை நாற்பேர் - 7.தகரவெதுகை:7 40/1
இம்மியே பொன்மை நுண்மை புலம் ஓர் எண் இசைக்கலாகும் - 10.மகரவெதுகை:10 9/1
அரிதம் புன்நிலமே பொன்மை ஆசை சாமளம் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 21/4
TOP
பொன்வாய்ப்புள் (1)
சிரல் முடிவிடமே பொன்வாய்ப்புள் என இருபேர் செப்பும் - 12.ரகரவெதுகை:12 6/2
TOP
பொன்னாங்காணி (1)
சீதையே பொன்னாங்காணி படைச்சால் சீராமன்தேவி - 7.தகரவெதுகை:7 39/1
TOP
பொன்னாதிஏழும் (1)
தாது பொன்னாதிஏழும் சடமுறும் இரதமாதி - 7.தகரவெதுகை:7 59/1
TOP
பொன்னிறமும் (1)
பிங்கலம் வடக்கு பொன் பொன்னிறமும் ஓர் நூலும் பேசும் - 2.ஙகரவெதுகை:2 5/2
TOP
பொன்னும் (1)
கூழ் என்பது உணவும் பொன்னும் பயிர் என்றும் கூறற்பாற்றாம் - 15.ழகரவெதுகை:15 18/2
TOP
பொன்னுலகு (1)
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசை நாற்பேரே - 3.சகரவெதுகை:3 3/1
TOP