<<முந்திய பக்கம்

வேதகிரியார் இயற்றிய வேதகிரியார் சூடாமணி நிகண்டு - தொடரடைவு

பு - முதல் சொற்கள்
புக்கி 1
புக்கில் 1
புக்கிலே 1
புகர் 1
புகல் 2
புகலல் 5
புகலிடம் 1
புகலும் 5
புகலே 1
புகழ் 5
புகழ்தல் 1
புகழ்தலும் 1
புகழ்வோர் 1
புகழும் 1
புகழோடு 1
புகன்ற 2
புகன்றிடும் 1
புகார் 1
புகை 1
புகைக்கு 1
புகைத்தலே 1
புகைய 1
புங்கமே 1
புங்கவன் 1
புசித்தலும் 1
புஞ்சம் 1
புட்கரம் 1
புட்கரமே 1
புட்டம் 1
புட்டமே 1
புட்டில் 2
புட்பமும் 1
புட்பித்தல் 1
புடம் 1
புடவி 2
புடை 1
புடைத்தலோடே 1
புடைநா 1
புடைப்பு 1
புடைவை 1
புடைவையும் 1
புண் 1
புண்டரீகம் 1
புண்ணியம் 2
புண்ணியன் 1
புணர்ச்சி 4
புணர்ச்சியும் 2
புணர்ச்சியே 1
புணர்தம் 2
புணர்தல் 1
புணர்தலும் 1
புணர்ப்பு 1
புணர்வு 1
புணரியே 1
புணை 1
புத்தகசங்கத்தாரால் 1
புத்தகம் 1
புத்தகமும் 1
புத்தன் 7
புத்தனே 1
புத்தி 1
புத்தேளிர் 2
புத்தேளே 1
புதர் 2
புதரே 1
புதல் 3
புதவு 1
புதன் 4
புதனும் 1
புதனே 1
புதுமை 8
புதுமையும் 1
புதை 2
புந்தி 3
புந்தியர் 1
புந்தியே 1
புநர்பூசம் 1
புயம் 1
புயல் 2
புயவரை 1
புரட்டை 1
புரணி 2
புரத்தல் 2
புரத்தலே 1
புரந்திடல் 1
புரம் 2
புரவலர் 1
புரவலன் 1
புரவி 3
புராணம் 8
புரி 4
புரிசை 1
புரிதலே 1
புருடர் 2
புருடன் 2
புருவம் 4
புரை 1
புரோசை 1
புரோசையும் 1
புல் 6
புல்லல் 2
புல்லலே 1
புல்லறிவு 1
புல்லு 2
புல்லும் 1
புல்வாய் 1
புலம் 2
புலம்பு 1
புலம்புறல் 1
புலவர் 6
புலவிநீட்டம் 1
புலவு 1
புலால் 2
புலி 4
புலிக்கு 1
புலிங்கம் 1
புலியும் 1
புலியே 1
புவனம் 1
புவனமே 1
புவி 6
புவியும் 1
புவியொடு 2
புழல் 1
புழுதி 3
புழை 2
புழையுடன் 1
புழையுடைப்பொருட்கும் 1
புழையும் 1
புழையே 1
புள் 10
புள்கூடு 1
புள்சிறகு 2
புள்பெண்ணோடு 1
புள்பொது 3
புள்பொதுவும் 2
புள்பொதுவே 1
புள்ளி 2
புள்ளிறகு 1
புள்ளின்சாதியும் 1
புள்ளின்மூக்கு 1
புள்ளின்ஆண் 1
புள்ளின்இறகு 1
புள்ளு 1
புள்ளோச்சல்தானும் 1
புளகம் 1
புளி 1
புளிங்கறியும் 1
புளிப்பினுக்கும் 1
புளிமா 2
புள்இறகு 1
புள்ஊண் 1
புள்ஒலியே 1
புற்கு 2
புற்றாளியோடு 1
புற்று 2
புற்றோடு 1
புறங்கூறல் 1
புறணி 1
புறம் 1
புறமயிர் 1
புறமும் 1
புறமொடு 1
புறவமே 1
புறவு 1
புறவொடு 1
புன்கண் 1
புன்கு 2
புன்நிலமே 1
புன்மை 2
புன்னை 1
புனல் 2
புனல்கரையும் 1
புனை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    புக்கி (1)
விட்டிலே சலபம் புக்கி வீடு என்ப மனை முத்தி பேர் - 5.டகரவெதுகை:5 25/2

 TOP
 
    புக்கில் (1)
இல்லமே சில்லம் புக்கில் எல்லியே நிசி வெய்யோன் ஆம் - 13.லகரவெதுகை:13 29/3

 TOP
 
    புக்கிலே (1)
புக்கிலே உடல் வீடு என்ப புகலிடம் தஞ்சம் ஊர் ஆம் - 1.ககரவெதுகை:1 21/3

 TOP
 
    புகர் (1)
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கு எனும் நிறமும் அப்பேர் - 1.ககரவெதுகை:1 3/2

 TOP
 
    புகல் (2)
புகல் குதிர் உடம்பு வார்த்தை வென்றியும் புகலும் நாற்பேர் - 1.ககரவெதுகை:1 12/4
சரணமே புகல் கலாபம் தாள் மனை மருதத்துஊர் ஆம் - 12.ரகரவெதுகை:12 2/2

 TOP
 
    புகலல் (5)
பொக்கம் பொய் பொலிவு கூட்டம் மிகுதியும் புகலல் ஆகும் - 1.ககரவெதுகை:1 18/2
பொங்கும் ஓர் நிதி சங்கோடு புணர்ச்சியும் புகலல் ஆகும் - 2.ஙகரவெதுகை:2 11/2
போல் என்ப பதரே மூங்கில் உவமையும் புகலல் ஆமே - 13.லகரவெதுகை:13 42/4
புறணி தோல் குறிஞ்சி முல்லைநிலம் நிறம் புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 1/4
பொற்றையே சிறுதூறோடு பொருப்பு என புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 20/4

 TOP
 
    புகலிடம் (1)
புக்கிலே உடல் வீடு என்ப புகலிடம் தஞ்சம் ஊர் ஆம் - 1.ககரவெதுகை:1 21/3

 TOP
 
    புகலும் (5)
புகல் குதிர் உடம்பு வார்த்தை வென்றியும் புகலும் நாற்பேர் - 1.ககரவெதுகை:1 12/4
போகலே உயர்தல் நீளல் போகுதல் புகலும் முப்பேர் - 1.ககரவெதுகை:1 31/1
புதவு என்ப கதவு ஓர் புல்லு பூழையும் புகலும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 7/2
போர் அமர் சதயம் பொள்ளல் புகலும் நெல் முதலாம் சும்மை - 12.ரகரவெதுகை:12 52/3
புவனம் கால் ஓரை நாகலோகமும் புகலும் ஒன்பான் - 14.வகரவெதுகை:14 26/2

 TOP
 
    புகலே (1)
கதி நடை விரைவு நான்குகதி வழி புகலே முத்தி - 7.தகரவெதுகை:7 8/3

 TOP
 
    புகழ் (5)
இசை புகழ் வண்மை பொன் சொல் இனிமை பண்பு இசைப்பும் பாட்டும் - 3.சகரவெதுகை:3 4/1
வண்மை ஏர் வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப - 6.ணகரவெதுகை:6 18/3
பெயர் புகழ் பெருமையோடு பேர் என பேசும் முப்பேர் - 11.யகரவெதுகை:11 8/4
ஒளி சுடர் புகழ் விளக்கோடு ஒளிப்பிடம் வெயில் செந்தீ ஆம் - 16.ளகரவெதுகை:16 12/1
தோற்றலே வலி பிறப்பு தோன்றுதல் புகழ் நாற்பேர் ஆம் - 17.றகரவெதுகை:17 24/3

 TOP
 
    புகழ்தல் (1)
மேக்கு மேல் உயர்ச்சி மேற்கு ஆம் மீக்கூறல் புகழ்தல் மெச்சல் - 1.ககரவெதுகை:1 34/3

 TOP
 
    புகழ்தலும் (1)
போற்றலே வணங்கல் ஓம்பல் புகழ்தலும் முப்பேர் ஆமே - 17.றகரவெதுகை:17 24/4

 TOP
 
    புகழ்வோர் (1)
வந்தியர் புகழ்வோர் பேரும் மலடிகள் பேரும் ஆமே - 8.நகரவெதுகை:8 6/4

 TOP
 
    புகழும் (1)
ஏற்றமே அதிகம் பூட்டை இவர்தலும் புகழும் என்ப - 17.றகரவெதுகை:17 26/2

 TOP
 
    புகழோடு (1)
ஊற்றமே புகழோடு ஆற்றல் ஊன்றுகோல் எனவும் ஓதும் - 17.றகரவெதுகை:17 26/1

 TOP
 
    புகன்ற (2)
போத்து நீர்ச்சாதிஆணும் புகன்ற பல் விலங்குள்ஆணும் - 7.தகரவெதுகை:7 57/1
புறமொடு மழையே நீளம் புகன்ற நாநான்கும் ஆமே - 17.றகரவெதுகை:17 29/4

 TOP
 
    புகன்றிடும் (1)
புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும் - 14.வகரவெதுகை:14 27/2

 TOP
 
    புகார் (1)
அருவியே புகார் தினைத்தாள் உவதையும் முப்பேர் ஆமே - 12.ரகரவெதுகை:12 27/4

 TOP
 
    புகை (1)
ஆவியே வாவி நாற்றம் பிட்டு உயிர் புகை மூச்சு ஆகும் - 14.வகரவெதுகை:14 20/1

 TOP
 
    புகைக்கு (1)
புகைக்கு இடும் நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் பேரே - 1.ககரவெதுகை:1 5/3

 TOP
 
    புகைத்தலே (1)
புகைத்தலே சினக்குறிப்பு புகைய செய்திடலும் ஆகும் - 1.ககரவெதுகை:1 15/1

 TOP
 
    புகைய (1)
புகைத்தலே சினக்குறிப்பு புகைய செய்திடலும் ஆகும் - 1.ககரவெதுகை:1 15/1

 TOP
 
    புங்கமே (1)
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின்குதை நல் தூசு - 2.ஙகரவெதுகை:2 1/1

 TOP
 
    புங்கவன் (1)
பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன் - 2.ஙகரவெதுகை:2 5/4

 TOP
 
    புசித்தலும் (1)
நுகர்தலே அனுபவித்தல் நுங்கலும் புசித்தலும் பேர் - 1.ககரவெதுகை:1 13/3

 TOP
 
    புஞ்சம் (1)
பந்தம் ஏர் சிவிறி கொண்டை பதணம் கட்டு உறவு புஞ்சம்
  முந்திய முடிப்பு நார் கைவிளக்கு என மொழியும் பேரே - 8.நகரவெதுகை:8 20/3,4

 TOP
 
    புட்கரம் (1)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 5.டகரவெதுகை:5 37/1

 TOP
 
    புட்கரமே (1)
பாணி புட்கரமே ஊரே பரிகாரம் இசைப்பாட்டு அங்கை - 6.ணகரவெதுகை:6 38/1

 TOP
 
    புட்டம் (1)
புட்டம் ஆசனமே வாவி போற்றிய ஈரைம்பேரே - 5.டகரவெதுகை:5 38/4

 TOP
 
    புட்டமே (1)
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறையும் அப்பேர் - 5.டகரவெதுகை:5 21/2

 TOP
 
    புட்டில் (2)
வட்டிலே புட்டில் கூடை வள்ளம் முந்தரம் நாற்பேரே - 5.டகரவெதுகை:5 25/4
இறவையே கடவை புட்டில் இறப்பே சா மிகுதி போதல் - 17.றகரவெதுகை:17 1/1

 TOP
 
    புட்பமும் (1)
போதுதான் முகிழம் காலம் புட்பமும் செப்பும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 41/2

 TOP
 
    புட்பித்தல் (1)
பூத்தல் அஞ்சிதம் பயத்தல் புட்பித்தல் எனவும் செப்பும் - 7.தகரவெதுகை:7 50/2

 TOP
 
    புடம் (1)
புடை இடம் பக்கம் என்ப புடம் இடம் புறமும் ஆமே - 5.டகரவெதுகை:5 18/4

 TOP
 
    புடவி (2)
கோத்திரம் புடவி சையம் குலம் என முப்பேர் கூறும் - 7.தகரவெதுகை:7 50/4
பொழில் என்ப படப்பை நாடு புடவி ஆராமம் ஆகும் - 15.ழகரவெதுகை:15 7/1

 TOP
 
    புடை (1)
புடை இடம் பக்கம் என்ப புடம் இடம் புறமும் ஆமே - 5.டகரவெதுகை:5 18/4

 TOP
 
    புடைத்தலோடே (1)
எற்றுதல் புடைத்தலோடே எறிதலும் இயம்பல் ஆமே - 17.றகரவெதுகை:17 19/4

 TOP
 
    புடைநா (1)
மந்தணம் புடைநா பேராவகையின் உச்சரித்தல் வாசி - 8.நகரவெதுகை:8 24/3

 TOP
 
    புடைப்பு (1)
புளகம் கஞ்சனம் உரோமச்சிலிர்ப்பொடு புடைப்பு சோறு ஆம் - 16.ளகரவெதுகை:16 6/2

 TOP
 
    புடைவை (1)
ஆகுலம் ஒலி நோவு என்ப அக்காரம் புடைவை வெல்லம் - 1.ககரவெதுகை:1 29/2

 TOP
 
    புடைவையும் (1)
புட்டமே காகம் ஆகும் புடைவையும் நிறையும் அப்பேர் - 5.டகரவெதுகை:5 21/2

 TOP
 
    புண் (1)
இராடம் கத்தவம் ஓர் தேயம் இரணமே புண் போர் என்ப - 12.ரகரவெதுகை:12 18/1

 TOP
 
    புண்டரீகம் (1)
புண்டரீகம் வெண்கஞ்சம் புலி வண்டு தென்கீழ்த்திக்கில் - 6.ணகரவெதுகை:6 33/1

 TOP
 
    புண்ணியம் (2)
புணை தெப்பம் விலங்கு வேய் ஆம் புண்ணியம் அறம் தூய்மை பேர் - 6.ணகரவெதுகை:6 6/4
வீறு புண்ணியம் விளக்கம் வெறுப்பொடு தனிமை பீடு ஆம் - 17.றகரவெதுகை:17 21/1

 TOP
 
    புண்ணியன் (1)
புத்தனே உலகளந்தோன் புண்ணியன் அசைனன் என்ப - 7.தகரவெதுகை:7 26/1

 TOP
 
    புணர்ச்சி (4)
போகம் பாம்புடலம் செல்வம் அனுபோகம் புணர்ச்சி நாற்பேர் - 1.ககரவெதுகை:1 29/3
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைஞாண் பொன்தேர் - 12.ரகரவெதுகை:12 2/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 13.லகரவெதுகை:13 25/3
விழைவு என்ப புணர்ச்சி காதல் உள்ளோசை விளம்பும் நாமம் - 15.ழகரவெதுகை:15 12/3

 TOP
 
    புணர்ச்சியும் (2)
பொங்கும் ஓர் நிதி சங்கோடு புணர்ச்சியும் புகலல் ஆகும் - 2.ஙகரவெதுகை:2 11/2
விழைச்சு என்பது இளமையோடு புணர்ச்சியும் விளம்பற்பாற்றாம் - 15.ழகரவெதுகை:15 13/3

 TOP
 
    புணர்ச்சியே (1)
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் புணர்ச்சியே கலவி கூடல் - 6.ணகரவெதுகை:6 1/1

 TOP
 
    புணர்தம் (2)
பிண்டி மா அசோகு கூட்டம் பிண்ணாக்கு புணர்தம் ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 22/4
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 3/3

 TOP
 
    புணர்தல் (1)
புல்லலே அமைதல் சார்தல் புணர்தல் கூடுதலும் ஆமே - 13.லகரவெதுகை:13 29/4

 TOP
 
    புணர்தலும் (1)
முயங்கலே தழுவவோடு புணர்தலும் மொழியல் ஆமே - 11.யகரவெதுகை:11 11/4

 TOP
 
    புணர்ப்பு (1)
பூணி ஏறு இடபராசி புணர்ப்பு என்பது உடம்பு கூடல் - 6.ணகரவெதுகை:6 29/3

 TOP
 
    புணர்வு (1)
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் புணர்ச்சியே கலவி கூடல் - 6.ணகரவெதுகை:6 1/1

 TOP
 
    புணரியே (1)
புணரியே வாரி நீரில்பொரும்திரை கரை முப்பேர் ஆம் - 6.ணகரவெதுகை:6 5/1

 TOP
 
    புணை (1)
புணை தெப்பம் விலங்கு வேய் ஆம் புண்ணியம் அறம் தூய்மை பேர் - 6.ணகரவெதுகை:6 6/4

 TOP
 
    புத்தகசங்கத்தாரால் (1)
யாழ்ப்பாணத்து புத்தகசங்கத்தாரால்
  கிறிஸ்து வருஷம் சூஅளசஙக்கு - 0.பாயிரம்:0 1/15,16

 TOP
 
    புத்தகம் (1)
புத்தகம் கோசம் என்ப சித்திரப்படமும் போற்றும் - 7.தகரவெதுகை:7 33/2

 TOP
 
    புத்தகமும் (1)
முறை குணம் ஒழுக்கம் தொன்மை முறைமை புத்தகமும் ஐம்பேர் - 17.றகரவெதுகை:17 13/3

 TOP
 
    புத்தன் (7)
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
  பகல் நடு நாள் முகுர்த்தம் பதியாணி பரிதி தேசு - 1.ககரவெதுகை:1 1/1,2
பொங்கலே பொலிவு மிக்கு ஆம் புங்கவன் குரு தே புத்தன் - 2.ஙகரவெதுகை:2 5/4
கண்ணிய தலைவன் புத்தன் ஆகும் முன்னவனும் எண்பேர் - 6.ணகரவெதுகை:6 34/2
சாந்தன் எண்குணன் புத்தன் பேர் தந்தி யாழ்நரம்பு யானை - 8.நகரவெதுகை:8 16/3
தருமராசன்தான் புத்தன் சமன் அறன்மைந்தன் என்ப - 12.ரகரவெதுகை:12 31/3
மூர்த்தியே அருகன் புத்தன் முக்கணன் உருவம் ஆமே - 12.ரகரவெதுகை:12 55/4
சினன் என்பது அருகன் புத்தன் தினையே ஓர் பயிரே அற்பம் - 18.னகரவெதுகை:18 6/3

 TOP
 
    புத்தனே (1)
புத்தனே உலகளந்தோன் புண்ணியன் அசைனன் என்ப - 7.தகரவெதுகை:7 26/1

 TOP
 
    புத்தி (1)
புந்தியே அறிவு புத்தி புதன் என்ப போற்றும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 13/1

 TOP
 
    புத்தேளிர் (2)
புலவர் பாடுநரே கூத்தர் புத்தேளிர் கவிகள் ஓவர் - 13.லகரவெதுகை:13 2/1
மேலோர் புத்தேளிர் சான்றோர் மேற்குலத்தவரும் ஆகும் - 13.லகரவெதுகை:13 40/2

 TOP
 
    புத்தேளே (1)
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப - 7.தகரவெதுகை:7 26/2

 TOP
 
    புதர் (2)
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப - 7.தகரவெதுகை:7 26/2
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப - 7.தகரவெதுகை:7 26/2

 TOP
 
    புதரே (1)
பச்சை ஓர் புதரே நற்கோள் பரிமளம் புரணி பைமை - 3.சகரவெதுகை:3 22/1

 TOP
 
    புதல் (3)
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன் - 7.தகரவெதுகை:7 12/3
துத்தி நெய் விழவு நாள் ஓர் புதல் படப்பொறி சுணங்கு ஆம் - 7.தகரவெதுகை:7 23/4
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 13.லகரவெதுகை:13 25/3

 TOP
 
    புதவு (1)
புதவு என்ப கதவு ஓர் புல்லு பூழையும் புகலும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 7/2

 TOP
 
    புதன் (4)
பாகனே புதன் தேர்ப்பாகன் பகரமே அணி சிறப்பு ஆம் - 1.ககரவெதுகை:1 30/1
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன் - 7.தகரவெதுகை:7 12/3
புந்தியே அறிவு புத்தி புதன் என்ப போற்றும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 13/1
அருணன் சூரியன் தேர்ப்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே - 12.ரகரவெதுகை:12 27/1

 TOP
 
    புதனும் (1)
ஆரி ஏர் கொடுமை மேன்மை அபயனும் புதனும் என்ப - 12.ரகரவெதுகை:12 43/3

 TOP
 
    புதனே (1)
சோதினி நரல் மாறு என்ப தூதுவன் புதனே தூதன் - 7.தகரவெதுகை:7 47/4

 TOP
 
    புதுமை (8)
கோடி வில் புதுமை தூசு எண் குடுமியே கொற்றம் உச்சி - 5.டகரவெதுகை:5 27/4
கடி மணம் புதுமை காப்பு கடித்தல் பேய் இன்பம் அச்சம் - 5.டகரவெதுகை:5 40/1
யாணரே புதுமை தச்சர் எழில் வளம் நன்மை ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 26/1
புதை மறை ஆகம் அம்பின்கட்டு அம்பு புதுமை என்ப - 7.தகரவெதுகை:7 4/2
பொதிர்ப்பு அச்சம் நடுக்கம் என்ப புதுமை நூதனமே சால்பு - 7.தகரவெதுகை:7 20/1
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப - 7.தகரவெதுகை:7 26/2
வம்பு என்ப புதுமை கச்சு மணம் மிடா நிலையின்மை பேர் - 10.மகரவெதுகை:10 10/2
புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும் - 14.வகரவெதுகை:14 27/2

 TOP
 
    புதுமையும் (1)
நவியமே குடாரம் தண்ணம் புதுமையும் நவிலற்பாற்றாம் - 14.வகரவெதுகை:14 5/3

 TOP
 
    புதை (2)
புதை மறை ஆகம் அம்பின்கட்டு அம்பு புதுமை என்ப - 7.தகரவெதுகை:7 4/2
இராசியம் புதை உள்வீடும் யோனியும் இயம்பும் நாமம் - 12.ரகரவெதுகை:12 15/1

 TOP
 
    புந்தி (3)
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன் - 7.தகரவெதுகை:7 12/3
மந்திரி தனதன் புந்தி வருமுறைஉரைப்போன் வெள்ளி - 8.நகரவெதுகை:8 23/3
மால் புயல் கருமை புந்தி மாயவன் மயக்கம் பீடு - 13.லகரவெதுகை:13 49/1

 TOP
 
    புந்தியர் (1)
புந்தியர் கவிகள் மிக்கோர் போந்து என்பது அனுடம் பெண்ணை - 8.நகரவெதுகை:8 14/2

 TOP
 
    புந்தியே (1)
புந்தியே அறிவு புத்தி புதன் என்ப போற்றும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 13/1

 TOP
 
    புநர்பூசம் (1)
எரி புநர்பூசம் அங்கி இந்திரநாள் பவர்க்கம் - 12.ரகரவெதுகை:12 32/1

 TOP
 
    புயம் (1)
ஆகிய வேதநூலின் பிரிவு அகம் புயம் வட்டில் பேர் - 1.ககரவெதுகை:1 43/4

 TOP
 
    புயல் (2)
பொய் மரப்பொந்து பொக்கம் புயல் என்பது எழிலி விசுங்கன் - 11.யகரவெதுகை:11 17/2
மால் புயல் கருமை புந்தி மாயவன் மயக்கம் பீடு - 13.லகரவெதுகை:13 49/1

 TOP
 
    புயவரை (1)
தாதவிழ் குவளை அம் தாமமார் புயவரை
  வேதகிரிமுதலியார் என செந்தமிழ் - 0.பாயிரம்:0 1/10,11

 TOP
 
    புரட்டை (1)
நாழி நாழிகை அளக்கும்நாழி உள்துளை புரட்டை
  காழியர் தூசர் உப்புவாணிகர் இருபேர் காட்டும் - 15.ழகரவெதுகை:15 16/2,3

 TOP
 
    புரணி (2)
பச்சை ஓர் புதரே நற்கோள் பரிமளம் புரணி பைமை - 3.சகரவெதுகை:3 22/1
புரணி ஊன் சருமம் ஆகும் புரிதலே இயற்றல் ஓம்பல் - 12.ரகரவெதுகை:12 10/1

 TOP
 
    புரத்தல் (2)
பாலி தொன்மரம் கள் ஆகும் பாலித்தல் புரத்தல் ஈதல் - 13.லகரவெதுகை:13 34/3
அளித்தலே புரத்தல் ஈகை அடர்தல் பாதீடும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 13/1

 TOP
 
    புரத்தலே (1)
புரவி முன்னாளே பாய்மா புரத்தலே அளித்தல் ஈதல் - 12.ரகரவெதுகை:12 7/3

 TOP
 
    புரந்திடல் (1)
திதி நிலைபெறுதல் பக்கம் திரம் புரந்திடல் என்று ஆகும் - 7.தகரவெதுகை:7 16/1

 TOP
 
    புரம் (2)
புரம் உடல் புரி முன் ஊர் ஆம் புரவலன் வள்ளல் வேந்தன் - 12.ரகரவெதுகை:12 3/3
புரி கயிறு ஆசை கட்டு ஊர் புரம் புரி அரணமோடு - 12.ரகரவெதுகை:12 58/1

 TOP
 
    புரவலர் (1)
பொருநர் போர்த்தலைவர் வீரர் புரவலர் பாணர் கூத்தர் - 12.ரகரவெதுகை:12 30/3

 TOP
 
    புரவலன் (1)
புரம் உடல் புரி முன் ஊர் ஆம் புரவலன் வள்ளல் வேந்தன் - 12.ரகரவெதுகை:12 3/3

 TOP
 
    புரவி (3)
வயமுறு புரவி பொய்கை வருபெயர் ஒன்பான் ஆமே - 11.யகரவெதுகை:11 28/4
புரவி முன்னாளே பாய்மா புரத்தலே அளித்தல் ஈதல் - 12.ரகரவெதுகை:12 7/3
புரவி ஆகுலம் பீடு அன்பு பொம்மல் காளிமம் ஈராறாம் - 12.ரகரவெதுகை:12 62/2

 TOP
 
    புராணம் (8)
மச்சமே மீன் ஓர் தேயம் மயிலை ஓர் புராணம் என்ப - 3.சகரவெதுகை:3 9/1
வாமனம் சிந்து தென்பால்வாரணம் ஓர் புராணம்
  காமரம் சுல்லி ஐம்மீன் இசைப்பொது இசை பூங்கா ஆம் - 10.மகரவெதுகை:10 17/2,3
புராணம் காவியமே காதை பழைமையும் போற்றும் முப்பேர் - 12.ரகரவெதுகை:12 18/2
வராகம் ஓர் புராணம் கேழல் மரகதம் பசுமை பச்சை - 12.ரகரவெதுகை:12 18/3
வாருணம் ஓர் புராணம் மறி கடலொடு மேக்கு என்ப - 12.ரகரவெதுகை:12 48/2
பரவு சந்திரிகை மாயை பயம் நடு ஓர் புராணம்
  இருடி தத்துவம் குற்றத்தோடு ஈறிலி என நாலைந்தே - 12.ரகரவெதுகை:12 72/3,4
சைவம் ஓர் புராணம் ஈசன் சமயமோடு இளமை ஆமே - 14.வகரவெதுகை:14 15/4
பற்பம் ஓர் புராணம் நீறு பதுமமும் முப்பேர் பன்னும் - 17.றகரவெதுகை:17 18/3

 TOP
 
    புரி (4)
மாயை பொன் இரதி காளி வஞ்சம் ஓர் புரி பொய் ஆமே - 11.யகரவெதுகை:11 24/4
புரம் உடல் புரி முன் ஊர் ஆம் புரவலன் வள்ளல் வேந்தன் - 12.ரகரவெதுகை:12 3/3
புரி கயிறு ஆசை கட்டு ஊர் புரம் புரி அரணமோடு - 12.ரகரவெதுகை:12 58/1
புரி கயிறு ஆசை கட்டு ஊர் புரம் புரி அரணமோடு - 12.ரகரவெதுகை:12 58/1

 TOP
 
    புரிசை (1)
ஆகமே உடலும் மார்பும் அகப்பாவே புரிசை மேடை - 1.ககரவெதுகை:1 24/3

 TOP
 
    புரிதலே (1)
புரணி ஊன் சருமம் ஆகும் புரிதலே இயற்றல் ஓம்பல் - 12.ரகரவெதுகை:12 10/1

 TOP
 
    புருடர் (2)
ஆடவர் புருடர் நாமம் ஆம் இளையவர்க்கும் ஆமே - 5.டகரவெதுகை:5 30/4
காவலர் புருடர் வேந்தர் கவந்தமே பயசு முண்டம் - 14.வகரவெதுகை:14 24/2

 TOP
 
    புருடன் (2)
கண்டனே புருடன் கிள்ளி கணக்கு என்ப எழுத்து எண் ஆகும் - 6.ணகரவெதுகை:6 9/1
வல்லவன் புருடன் வல்லோன் இடையனும் வகுக்கும் முப்பேர் - 13.லகரவெதுகை:13 25/2

 TOP
 
    புருவம் (4)
குடி குலம் புருவம் ஊர் ஆம் கொடி வல்லி துவசம் காக்கை - 5.டகரவெதுகை:5 13/4
நுதல் நெற்றி புருவம் ஆகும் நோதல் நோய் கெடுதல் ஆமே - 7.தகரவெதுகை:7 5/4
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன் - 7.தகரவெதுகை:7 12/3
பீருவே அச்சமுற்றோன் பெயரொடு புருவம் ஆமே - 12.ரகரவெதுகை:12 50/4

 TOP
 
    புரை (1)
புரை குற்றம் உவமை இல்லம் புழையுடன் உயர்ச்சி ஐம்பேர் - 12.ரகரவெதுகை:12 37/1

 TOP
 
    புரோசை (1)
கவடு கோடரம் புரோசை கழுத்திடுகயிறும் ஆ மே - 14.வகரவெதுகை:14 7/4

 TOP
 
    புரோசையும் (1)
தூசு சித்திரைநாள் ஆடை துகள் தூசி புரோசையும் பேர் - 3.சகரவெதுகை:3 19/4

 TOP
 
    புல் (6)
ஆகும் கார் ஊகம் ஓர் புல் அணி மந்தி படையும் ஆமே - 1.ககரவெதுகை:1 42/4
புதல் என்ப புருவம் புல் ஆம் புதன் புந்தி கவிஞன் தேவன் - 7.தகரவெதுகை:7 12/3
சம்பு நேரேடம் ஓர் புல் சதுமுகன் முகுந்தன் ஈசன் - 10.மகரவெதுகை:10 25/3
குருளை புல் யாளி பன்றி குரோட்டம் மைமுகன் நாய் சீயம் - 12.ரகரவெதுகை:12 60/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 13.லகரவெதுகை:13 25/3
அறுகு என்ப யாளி சீயம் ஆனை வல்லியம் ஓர் புல் ஆம் - 17.றகரவெதுகை:17 15/1

 TOP
 
    புல்லல் (2)
ஆணரே பாணர் நன்மை அணவல் அணுகல் புல்லல்
  காணலே குறித்தல் எண்ணல் வணங்கலும் கருதும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 28/3,4
தோய்தலே புல்லல் நீரில்குடைதலும் துழாவலும் பேர் - 11.யகரவெதுகை:11 27/3

 TOP
 
    புல்லலே (1)
புல்லலே அமைதல் சார்தல் புணர்தல் கூடுதலும் ஆமே - 13.லகரவெதுகை:13 29/4

 TOP
 
    புல்லறிவு (1)
தண்மை புல்லறிவு சீதம் தாழ்வு எண்மை பரிபவப்பேர் - 6.ணகரவெதுகை:6 21/4

 TOP
 
    புல்லு (2)
புதவு என்ப கதவு ஓர் புல்லு பூழையும் புகலும் முப்பேர் - 7.தகரவெதுகை:7 7/2
வை என்ப புல்லு கூர்மை வைக்கோல் என்று இவை முப்பேர் - 19.ஓரெழுத்துபலபொருள்:19 3/4

 TOP
 
    புல்லும் (1)
புலியே நால்வகையில்சாந்து கொடும்புலி புல்லும் ஆமே - 13.லகரவெதுகை:13 15/4

 TOP
 
    புல்வாய் (1)
இரலையே கலை ஊதும்கொம்பு இரண்டுடன் முதல்நாள் புல்வாய்
  அரசு மன் வியாழம் நாடு ஓர் தரு இராச்சியமும் ஆமே - 12.ரகரவெதுகை:12 4/3,4

 TOP
 
    புலம் (2)
இம்மியே பொன்மை நுண்மை புலம் ஓர் எண் இசைக்கலாகும் - 10.மகரவெதுகை:10 9/1
புலம் இடம் அறிவு செய் ஐம்புலன் திசை போற்றும் ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 10/4

 TOP
 
    புலம்பு (1)
புலம்பு ஒலி தனிமை துன்பம் புலம்புறல் அச்சம் என்ப - 13.லகரவெதுகை:13 5/2

 TOP
 
    புலம்புறல் (1)
புலம்பு ஒலி தனிமை துன்பம் புலம்புறல் அச்சம் என்ப - 13.லகரவெதுகை:13 5/2

 TOP
 
    புலவர் (6)
பொற்புவி வியப்புறும் புலவர் சிகாமணி - 0.பாயிரம்:0 1/9
சங்கம் ஓர் எண் கணைக்கால் சவை வளை புலவர் நெற்றி - 2.ஙகரவெதுகை:2 11/1
புத்தேளே புதுமை தேவு ஆம் புதர் புதர் புலவர் என்ப - 7.தகரவெதுகை:7 26/2
புலவர் பாடுநரே கூத்தர் புத்தேளிர் கவிகள் ஓவர் - 13.லகரவெதுகை:13 2/1
நவை குற்றம் இகழ்ச்சி என்ப நாவலர் புலவர் கற்றோர் - 14.வகரவெதுகை:14 11/3
சவை கூட்டம் புலவர் என்ப தவாவினை வரையே முத்தி - 14.வகரவெதுகை:14 14/3

 TOP
 
    புலவிநீட்டம் (1)
துனி அச்சம் புலவிநீட்டம் துன்பம் நோய் ஆறு கோபம் - 18.னகரவெதுகை:18 7/2

 TOP
 
    புலவு (1)
பொலம் அழகொடு பொன் ஆகும் புலவு என்ப நரகம் ஊன் ஆம் - 13.லகரவெதுகை:13 14/2

 TOP
 
    புலால் (2)
தச்சனே அறுவை தச்சன் தசை என்ப புலால் ஊன் ஆகும் - 3.சகரவெதுகை:3 11/3
முடை நாற்றம் புலால் குடை பேர் முடவன் பங்கு அருணன் மந்தன் - 5.டகரவெதுகை:5 17/2

 TOP
 
    புலி (4)
வேங்கை பொன் புலி ஓர் தாரு வீங்கலே பொருமல் தூங்கல் - 2.ஙகரவெதுகை:2 8/4
புண்டரீகம் வெண்கஞ்சம் புலி வண்டு தென்கீழ்த்திக்கில் - 6.ணகரவெதுகை:6 33/1
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 13.லகரவெதுகை:13 25/3
வல்லியம் கொல்லிவெற்பு வரி புலி இடையர்ஊரே - 13.லகரவெதுகை:13 27/4

 TOP
 
    புலிக்கு (1)
ஊகம் வானரம் புலிக்கு ஆம் உகளமே இரண்டு இட்டப்பேர் - 1.ககரவெதுகை:1 32/1

 TOP
 
    புலிங்கம் (1)
ஞெகிழி நூபுரம் புலிங்கம் நெருப்புறு கொள்ளி தீ ஆம் - 1.ககரவெதுகை:1 4/3

 TOP
 
    புலியும் (1)
வயமாவே குதிரை சீயம் மதகரி புலியும் ஆகும் - 11.யகரவெதுகை:11 6/2

 TOP
 
    புலியே (1)
புலியே நால்வகையில்சாந்து கொடும்புலி புல்லும் ஆமே - 13.லகரவெதுகை:13 15/4

 TOP
 
    புவனம் (1)
புவனம் கால் ஓரை நாகலோகமும் புகலும் ஒன்பான் - 14.வகரவெதுகை:14 26/2

 TOP
 
    புவனமே (1)
புவனமே புவியும் நீரும் உலகத்தின்பொதுவும் ஆமே - 14.வகரவெதுகை:14 6/4

 TOP
 
    புவி (6)
மண்டலி சுவாவே கூட்டம் மனைப்புலி புவி பாம்பு ஆமே - 6.ணகரவெதுகை:6 13/4
குத்தி மண் அடக்கம் என்ப கோத்திரை புவி வேதண்டம் - 7.தகரவெதுகை:7 22/1
பூதியம் உடல் புவி பேர் பூதாரன் வேந்தன் மால் ஆம் - 7.தகரவெதுகை:7 38/2
பார் புவி உரோணி தேரின்பரப்பு வேதியரும் ஆமே - 12.ரகரவெதுகை:12 49/4
தாலம் உண்கலம் நாவு ஆனைச்செவி புவி தாழி ஐம்பேர் - 13.லகரவெதுகை:13 31/3
பொறை சுமை துறுகல் பாரம் புவி மலை சுமை கருப்பம் - 17.றகரவெதுகை:17 12/3

 TOP
 
    புவியும் (1)
புவனமே புவியும் நீரும் உலகத்தின்பொதுவும் ஆமே - 14.வகரவெதுகை:14 6/4

 TOP
 
    புவியொடு (2)
மாதிரம் திசை ஆகாயம் வரை புவியொடு மாதங்கம் - 7.தகரவெதுகை:7 38/3
புவியொடு புதுமை தொண்டு புகன்றிடும் ஒன்பான் ஆகும் - 14.வகரவெதுகை:14 27/2

 TOP
 
    புழல் (1)
புழல் ஓர் ஊர் சலதாரைக்கும் புழையுடைப்பொருட்கும் ஆமே - 15.ழகரவெதுகை:15 3/4

 TOP
 
    புழுதி (3)
அதர் வழி புழுதி ஆட்டின்அதரும் நுண்மணலும் ஆமே - 7.தகரவெதுகை:7 7/4
பூதியே கொடுமை சாம்பர் புழுதி துர்க்கந்தம் செல்வம் - 7.தகரவெதுகை:7 56/3
பூழியே பராகம் சேறு புழுதி சேற்று எழுந்த கொப்புள் - 15.ழகரவெதுகை:15 15/1

 TOP
 
    புழை (2)
சுரை ஆவின்முலை கள் அம்பின்தலை சுரைக்கொடி புழை பேர் - 12.ரகரவெதுகை:12 37/3
புழை குழை நாளம் ஆகும் பூழிலே அகரு வையம் - 15.ழகரவெதுகை:15 8/3

 TOP
 
    புழையுடன் (1)
புரை குற்றம் உவமை இல்லம் புழையுடன் உயர்ச்சி ஐம்பேர் - 12.ரகரவெதுகை:12 37/1

 TOP
 
    புழையுடைப்பொருட்கும் (1)
புழல் ஓர் ஊர் சலதாரைக்கும் புழையுடைப்பொருட்கும் ஆமே - 15.ழகரவெதுகை:15 3/4

 TOP
 
    புழையும் (1)
கோகிலம் குயிலே பல்லி குரங்கொடு புழையும் ஆமே - 1.ககரவெதுகை:1 25/4

 TOP
 
    புழையே (1)
தூம்பு வேய் வழி மரக்கால் சுருங்கொடு புழையே வாயில் - 10.மகரவெதுகை:10 21/3

 TOP
 
    புள் (10)
சகுனி புள் நிமித்திகன் பேர் சாகினி சேம்பு கீரை - 1.ககரவெதுகை:1 7/3
ககம் என்பது அம்பு புள் ஆம் காகம் கற்பகமே காக்கை - 1.ககரவெதுகை:1 8/3
போகி இந்திரன் பாம்பு என்ப போகில் புள் பூமொட்டு உந்தி - 1.ககரவெதுகை:1 25/3
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் - 1.ககரவெதுகை:1 41/1
வாசி புள் முதல்நாள் அம்பு மா இசை மிகுதி ஆமே - 3.சகரவெதுகை:3 20/4
பணவை பேய் இதணம் புள் ஆம் பாண் மது இசைப்பாட்டு ஆமே - 6.ணகரவெதுகை:6 7/4
பதணமே பரிகம் ஞாயில் பதமமே மதி புள் விட்டில் - 7.தகரவெதுகை:7 10/3
குருகு மாதவி புள் வெண்மை குக்குடம் சிவை வண்டானம் - 12.ரகரவெதுகை:12 59/1
அன்னமே படகம் ஓர் புள் அவி இவை முப்பேர் ஆகும் - 18.னகரவெதுகை:18 16/2
வீ மலர் புள் சா நீக்கம் மீ என்ப மேல் விண் ஆமே - 19.ஓரெழுத்துபலபொருள்:19 2/4

 TOP
 
    புள்கூடு (1)
சாலகம் வலை புள்கூடு சலதாரை சாலம் போகில் - 13.லகரவெதுகை:13 31/2

 TOP
 
    புள்சிறகு (2)
பக்கம் புள்சிறகு நட்பு பகர் திதி அருகும் ஆகும் - 1.ககரவெதுகை:1 16/3
கூரல் புள்சிறகு மாதர்ஓதியும் இருபேர் கூறும் - 12.ரகரவெதுகை:12 42/4

 TOP
 
    புள்பெண்ணோடு (1)
அளகு என்ப கோழிகூகைஅல்லா புள்பெண்ணோடு ஆரல் - 16.ளகரவெதுகை:16 6/3

 TOP
 
    புள்பொது (3)
பிணிமுகம் எகினம் மஞ்ஞை புள்பொது பேசும் முப்பேர் - 6.ணகரவெதுகை:6 2/4
பதங்கம் புள்பொது விட்டில் பேர் பதுக்கையே பாறை தூறு - 7.தகரவெதுகை:7 3/2
வயம் அசம் பரி இரும்பு வலி நீர் புள்பொது வசப்பேர் - 11.யகரவெதுகை:11 3/1

 TOP
 
    புள்பொதுவும் (2)
ககனம் விண் படையினோடு காடும் புள்பொதுவும் ஆமே - 1.ககரவெதுகை:1 3/4
குடிஞை புள்பொதுவும் யாறும் கூகையும் குடிசையும் பேர் - 5.டகரவெதுகை:5 3/1

 TOP
 
    புள்பொதுவே (1)
சகுந்தம் புள்பொதுவே பூகம் சகண்டையே முரசு இயப்பேர் - 1.ககரவெதுகை:1 7/1

 TOP
 
    புள்ளி (2)
விந்து நீர்த்துளி ஓர் புள்ளி விளங்கிய குறியே வட்டம் - 8.நகரவெதுகை:8 14/1
புள்ளி ஒற்று இலக்கப்புள்ளி பொறி பல்லி மதிப்பு ஞெண்டு ஆம் - 16.ளகரவெதுகை:16 16/2

 TOP
 
    புள்ளிறகு (1)
பறவை புள்ளிறகு அவிட்டம் பக்கியும் முப்பேர் ஆமே - 17.றகரவெதுகை:17 4/4

 TOP
 
    புள்ளின்சாதியும் (1)
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர் - 1.ககரவெதுகை:1 7/4

 TOP
 
    புள்ளின்மூக்கு (1)
சுவவு என்ப புள்ளின்மூக்கு சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 14.வகரவெதுகை:14 2/4

 TOP
 
    புள்ளின்ஆண் (1)
சேவல் பாது அளறு புள்ளின்ஆண் கோழிச்சேவல் நாற்பேர் - 14.வகரவெதுகை:14 19/1

 TOP
 
    புள்ளின்இறகு (1)
இறை என்ப கடவுள் ஈசன் இறையிறுப்பு அரசன் புள்ளின்இறகு
  கூன் சிரம் இறப்போடு இறுத்தல் பீடு உயர்ச்சி அற்பம் - 17.றகரவெதுகை:17 28/1,2

 TOP
 
    புள்ளு (1)
புள்ளு வண்டு அவிட்டநாளும் பறவையின்பொதுவும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 20/1

 TOP
 
    புள்ளோச்சல்தானும் (1)
ஆலோலம் நீரொலி பேர் புள்ளோச்சல்தானும் ஆகும் - 13.லகரவெதுகை:13 40/3

 TOP
 
    புளகம் (1)
புளகம் கஞ்சனம் உரோமச்சிலிர்ப்பொடு புடைப்பு சோறு ஆம் - 16.ளகரவெதுகை:16 6/2

 TOP
 
    புளி (1)
எகினம் நாய் புளி மா நவ்வி கவரிமா நீர்நாய் அன்னம் - 1.ககரவெதுகை:1 4/4

 TOP
 
    புளிங்கறியும் (1)
துவை புளிங்கறியும் ஊனும் துழனியும் வறையலும் பேர் - 14.வகரவெதுகை:14 14/4

 TOP
 
    புளிப்பினுக்கும் (1)
ஆம்பிரம் புளிமா தேமா ஆம் புளிப்பினுக்கும் அப்பேர் - 10.மகரவெதுகை:10 23/1

 TOP
 
    புளிமா (2)
ஆம்பிரம் புளிமா தேமா ஆம் புளிப்பினுக்கும் அப்பேர் - 10.மகரவெதுகை:10 23/1
மாழையே புளிமா உண்டை மாமரம் உலோகக்கட்டி - 15.ழகரவெதுகை:15 21/3

 TOP
 
    புள்இறகு (1)
தூ பகை தசை பற்றுக்கோல் சுத்தம் புள்இறகு வெண்மை - 19.ஓரெழுத்துபலபொருள்:19 4/2

 TOP
 
    புள்ஊண் (1)
ஓணம் மாயோன்நாள் ஆறு ஆம் உண்டி புள்ஊண் சோறு உண்டல் - 6.ணகரவெதுகை:6 23/2

 TOP
 
    புள்ஒலியே (1)
தொழுதி புள்ஒலியே கூட்டம் திரட்சியும் சொல்லும் முப்பேர் - 15.ழகரவெதுகை:15 10/1

 TOP
 
    புற்கு (2)
புகர் என்ப மழைக்கோள் குற்றம் புற்கு எனும் நிறமும் அப்பேர் - 1.ககரவெதுகை:1 3/2
குரால் என்ப கபிலை புற்கு கோட்டானும் குறித்தபேரே - 12.ரகரவெதுகை:12 16/4

 TOP
 
    புற்றாளியோடு (1)
தாளி புற்றாளியோடு தாலம் ஓர் கொடியும் ஆமே - 16.ளகரவெதுகை:16 25/4

 TOP
 
    புற்று (2)
நாகு இளமரமே சங்கு நத்தை புற்று இளமை பெண்மீன் - 1.ககரவெதுகை:1 44/1
வனம் ஈமம் துழாய் நீர் புற்று வனப்பு கா மிகுதி காடு ஆம் - 18.னகரவெதுகை:18 4/1

 TOP
 
    புற்றோடு (1)
அளை தயிர் முடுக்கர் புற்றோடு அருப்பமும் வளையும் ஆகும் - 16.ளகரவெதுகை:16 14/1

 TOP
 
    புறங்கூறல் (1)
குசம் மரப்பொது தருப்பை கொங்கை நீர் புறங்கூறல் பேர் - 3.சகரவெதுகை:3 3/4

 TOP
 
    புறணி (1)
புறணி தோல் குறிஞ்சி முல்லைநிலம் நிறம் புகலல் ஆமே - 17.றகரவெதுகை:17 1/4

 TOP
 
    புறம் (1)
பொறுத்தல் தாங்குதல் பொறை பேர் புறம் மதில் வெரின் சார் வீரம் - 17.றகரவெதுகை:17 8/2

 TOP
 
    புறமயிர் (1)
மராடம் பெண்மயிர் வளாகம் புறமயிர் வகுத்த பேரே - 12.ரகரவெதுகை:12 19/4

 TOP
 
    புறமும் (1)
புடை இடம் பக்கம் என்ப புடம் இடம் புறமும் ஆமே - 5.டகரவெதுகை:5 18/4

 TOP
 
    புறமொடு (1)
புறமொடு மழையே நீளம் புகன்ற நாநான்கும் ஆமே - 17.றகரவெதுகை:17 29/4

 TOP
 
    புறவமே (1)
புறவமே குறிஞ்சி கானம் புறவொடு முல்லையும் பேர் - 17.றகரவெதுகை:17 1/3

 TOP
 
    புறவு (1)
தூதுணம் புறவு சிந்தன் சுதம் என்ப முறைமை கேடு ஆம் - 7.தகரவெதுகை:7 36/2

 TOP
 
    புறவொடு (1)
புறவமே குறிஞ்சி கானம் புறவொடு முல்லையும் பேர் - 17.றகரவெதுகை:17 1/3

 TOP
 
    புன்கண் (1)
பழங்கணே புன்கண் ஓசை பயனின்மை பழுதும் ஆகும் - 15.ழகரவெதுகை:15 13/2

 TOP
 
    புன்கு (2)
கஞ்சனே குறளன் வேதன் காஞ்சனமே பொன் புன்கு ஆம் - 4.ஞகரவெதுகை:4 5/3
இலஞ்சி மா மகிழ் புன்கு ஏரி எயில் கொப்பூழ் குணமும் ஏற்கும் - 13.லகரவெதுகை:13 3/3

 TOP
 
    புன்நிலமே (1)
அரிதம் புன்நிலமே பொன்மை ஆசை சாமளம் நாற்பேர் - 12.ரகரவெதுகை:12 21/4

 TOP
 
    புன்மை (2)
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம் - 13.லகரவெதுகை:13 25/3
நவிரம் வாள் மஞ்ஞை புன்மை நகம் உச்சி பிச்சம் சென்னி - 14.வகரவெதுகை:14 3/3

 TOP
 
    புன்னை (1)
நாகம் காரீயம் வெற்பு ஞாழல் நல் தூசு புன்னை
  வேகம் ஆர் கரி விண் ஓசை விண்ணாடு சிகி குரங்குஆம் - 1.ககரவெதுகை:1 42/1,2

 TOP
 
    புனல் (2)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 5.டகரவெதுகை:5 37/1
செவி காது கேள்வி ஆகும் சீவனம் புனல் வாழ்தல் பேர் - 14.வகரவெதுகை:14 13/1

 TOP
 
    புனல்கரையும் (1)
ஆவணமே பாகல் வார் புனல்கரையும் ஆமே - 13.லகரவெதுகை:13 46/4

 TOP
 
    புனை (2)
மதி புனை சடிலன் ஆசான் மருதத்துஊர் அதிபனும் பேர் - 7.தகரவெதுகை:7 53/4
புனை தளை துகில் வனப்பு பொலிவு ஒப்பனையும் ஆகும் - 18.னகரவெதுகை:18 4/3

 TOP