இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யாக்கைமூட்டோடு (1)
கந்து தூண் யானைத்தம்பம் கழுத்தடி யாக்கைமூட்டோடு
உந்திய சகடம் பற்றுக்கோல் இருசு ஓதும் ஏழ் பேர் - 8.நகரவெதுகை:8 21/1,2
TOP
யாகம் (3)
மகம் யாகம் ஓர் நாள் என்ப மகன் மைந்தன் சிறந்தோன் ஆமே - 1.ககரவெதுகை:1 2/4
எச்சமே குறை உச்சிட்டம் யாகம் சேய் தனையை சேடம் - 3.சகரவெதுகை:3 10/3
வேள்வியே ஓமகுண்டம் வேட்டுவன் யாகம் ஈகை - 16.ளகரவெதுகை:16 26/1
TOP
யாடு (1)
உம்பல் ஆன் எருமை யானை யாடு இவற்று ஆண் ஒருத்தல் - 10.மகரவெதுகை:10 29/1
TOP
யாணரே (1)
யாணரே புதுமை தச்சர் எழில் வளம் நன்மை ஐம்பேர் - 6.ணகரவெதுகை:6 26/1
TOP
யாதனம் (1)
யதி முனி மோனை என்ப யாதனம் பஃறி ஓடம் - 7.தகரவெதுகை:7 17/3
TOP
யாப்பின்உறுப்பொடு (1)
பாரம் காத்தண்டு யாப்பின்உறுப்பொடு சதி பத்து ஆமே - 12.ரகரவெதுகை:12 68/4
TOP
யாப்பின்ஓர்உறுப்பு (1)
இயைபு என்ப பொருத்தம் யாப்பின்ஓர்உறுப்பு இசைப்பு முப்பேர் - 11.யகரவெதுகை:11 9/1
TOP
யாப்பு (1)
யாப்பு என்ப கவிதை கட்டு ஆம் இபம் கரி மரக்கோடு ஆமே - 9.பகரவெதுகை:9 9/4
TOP
யாமம் (1)
சாமம் ஓர் உபாயம் மை ஓர் வேதம் சாமளமே யாமம்
வாமனம் சிந்து தென்பால்வாரணம் ஓர் புராணம் - 10.மகரவெதுகை:10 17/1,2
TOP
யாமினி (2)
நத்தமே இருள் ஊர் மூக்கு நாகு யாமினி நள் ஆக்கம் - 7.தகரவெதுகை:7 54/3
இரவு யாமினி இரத்தல் இரவியே சயிலம் வெய்யோன் - 12.ரகரவெதுகை:12 7/2
TOP
யாலமும் (1)
சாலகம் விலங்கின்கூட்டம் யாலமும் அரணும் சாற்றும் - 13.லகரவெதுகை:13 47/2
TOP
யாழ் (7)
தந்திரம் நூல் உபாயம் தானை யாழ் நரம்பும் ஆமே - 8.நகரவெதுகை:8 8/4
கருவி ஆயுதம் யாழ் நட்பு கசை குழு கவசமோடு - 12.ரகரவெதுகை:12 58/3
கலம் அலம் அகலம் பாண்டம் உண்கலன் யாழ் நாவாயோடு - 13.லகரவெதுகை:13 44/3
யாழ் என்ப முதல்நாள் வீணை ஈசர்நாள் மிதுனம் என்ப - 15.ழகரவெதுகை:15 18/3
விளரி யாழ் மிகுதி யாழில் ஓர் நரம்பு இளமை வேட்கை - 16.ளகரவெதுகை:16 8/2
கேள்வியே செவியே கல்வி யாழ் என கிளத்தும் முப்பேர் - 16.ளகரவெதுகை:16 24/4
கின்னரம் முற்குரோசம் கிழத்தும் யாழ் கூனும் ஆமே - 18.னகரவெதுகை:18 12/4
TOP
யாழ்நரம்பில்ஒன்று (1)
தாரம் யாழ்நரம்பில்ஒன்று தாலு வல்லிசை கண் வெள்ளி - 12.ரகரவெதுகை:12 65/1
TOP
யாழ்நரம்பு (2)
சாந்தன் எண்குணன் புத்தன் பேர் தந்தி யாழ்நரம்பு யானை - 8.நகரவெதுகை:8 16/3
கோல் என்பது துலை சம்மட்டி கொண்டை யாழ்நரம்பு தெப்பம் - 13.லகரவெதுகை:13 50/1
TOP
யாழ்ப்பாணத்து (1)
யாழ்ப்பாணத்து புத்தகசங்கத்தாரால் - 0.பாயிரம்:0 1/15
TOP
யாழிசை (1)
அரந்தை என்பது குறிஞ்சி யாழிசை துன்பம் ஆமே - 12.ரகரவெதுகை:12 14/4
TOP
யாழியாணினோடு (1)
தகர் சுறா மேடராசி தந்தியாண் யாழியாணினோடு
அகிலம் மேழகம் பராகம் துருவாட்டுஏறு ஆகும் எண்பேர் - 1.ககரவெதுகை:1 38/1,2
TOP
யாழில் (2)
உழை என்பது இடம் மான் யாழில் ஓர் நரம்பிற்கும் ஆகும் - 15.ழகரவெதுகை:15 12/1
விளரி யாழ் மிகுதி யாழில் ஓர் நரம்பு இளமை வேட்கை - 16.ளகரவெதுகை:16 8/2
TOP
யாழும் (1)
வல்லிகை காதணிக்கு வகுத்த பேர் யாழும் ஆகும் - 13.லகரவெதுகை:13 29/1
TOP
யாழ்உறுப்பும் (2)
சிந்து நள் இதலையோடு திரைக்கடல் யாழ்உறுப்பும் ஆம் - 8.நகரவெதுகை:8 22/2
நாப்பண் என்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்உறுப்பும் அப்பேர் - 9.பகரவெதுகை:9 9/2
TOP
யாளி (2)
குருளை புல் யாளி பன்றி குரோட்டம் மைமுகன் நாய் சீயம் - 12.ரகரவெதுகை:12 60/1
அறுகு என்ப யாளி சீயம் ஆனை வல்லியம் ஓர் புல் ஆம் - 17.றகரவெதுகை:17 15/1
TOP
யாளியே (1)
யாளியே சிங்கராசி என இவை எழுபேர் என்ப - 16.ளகரவெதுகை:16 29/2
TOP
யாறு (2)
அந்த நன்னிலத்து பாடை யாறு வாமனன் ஏழ்பேராம் - 8.நகரவெதுகை:8 21/4
திரை கடல் எழினி யாறு திரைதல் நீர்த்திரையும் என்ப - 12.ரகரவெதுகை:12 38/2
TOP
யாறுடன் (1)
வேணியே சடிலம் ஆயர்வீதி யாறுடன் ஆகாயம் - 6.ணகரவெதுகை:6 27/4
TOP
யாறும் (1)
குடிஞை புள்பொதுவும் யாறும் கூகையும் குடிசையும் பேர் - 5.டகரவெதுகை:5 3/1
TOP
யானமே (1)
யானமே மரக்கலத்தோடு எழில் ஊர்தி கள் இ முப்பேர் - 18.னகரவெதுகை:18 22/2
TOP
யானை (10)
சாகசம் விறல் மெய் யானை சகோரமே குக்கில் கோகம் - 1.ககரவெதுகை:1 32/2
இடை நடு நுசுப்பு யானை இடம் நிறை பக்கம் என்ப - 5.டகரவெதுகை:5 7/3
அத்தி ஆர்கலியே யானை அதவு எறும்பொடு விநாசம் - 7.தகரவெதுகை:7 22/3
சிந்துரம் எகினம் யானை செங்குடை திலகம் செம்மை - 8.நகரவெதுகை:8 4/3
சாந்தன் எண்குணன் புத்தன் பேர் தந்தி யாழ்நரம்பு யானை
கந்தனே தலைவன் வேந்தன் கருதும் ஆதிபனும் முப்பேர் - 8.நகரவெதுகை:8 16/3,4
அபரம் வெந் கவசம் ஊழல் மறல் யானை பின்கால் பக்கம் - 9.பகரவெதுகை:9 1/4
கும்பம் ஓர் ராசி யானை மத்தகம் குடம் முப்பேர் ஆம் - 10.மகரவெதுகை:10 10/3
உம்பல் ஆன் எருமை யானை யாடு இவற்று ஆண் ஒருத்தல் - 10.மகரவெதுகை:10 29/1
அம்பகம் குலம் யானை மகன் முறை அறையும் ஏழ்பேர் - 10.மகரவெதுகை:10 29/2
எருவை செம்பு யானை கோரை இரத்தம் கர்த்தபம் சகுந்தம் - 12.ரகரவெதுகை:12 31/2
TOP
யானைக்கயிறு (1)
கச்சையே பழுதை யானைக்கயிறு கஞ்சுகி வடுப்பேர் - 3.சகரவெதுகை:3 9/2
TOP
யானைக்கன்று (1)
முனி என்பது யானைக்கன்று முனிவன் வில் அகத்தி நாற்பேர் - 18.னகரவெதுகை:18 7/1
TOP
யானைக்குழாம் (1)
குடம் கடறு ஈமம் யானைக்குழாம் முழா விசும்பு ஈரேழ் பேர் - 5.டகரவெதுகை:5 35/2
TOP
யானைக்கைநுனி (1)
கட்கம் பங்கயமே யானைக்கைநுனி குருகு ஈரைந்தாம் - 5.டகரவெதுகை:5 37/2
TOP
யானைக்கோடு (1)
தந்தம் பல் யானைக்கோடு ஆம் சந்திரம் கருப்பூரம் பொன் - 8.நகரவெதுகை:8 8/2
TOP
யானைகூடம் (1)
ஓளியே யானைகூடம் ஒழுங்கு என்றும் வழங்கும் நூலே - 16.ளகரவெதுகை:16 23/2
TOP
யானைசெல்லும்வழி (1)
கொண்ட தெண்டு யானைசெல்லும்வழி குடைக்கால் குரம்பு - 6.ணகரவெதுகை:6 37/2
TOP
யானைத்தண்டம் (1)
தடம் கரை விரிவு சாரல் சரி அணை யானைத்தண்டம்
கிடங்கு கோண் நிதம்பம் வேதி கிரி பீடு முந்நான்காமே - 5.டகரவெதுகை:5 35/3,4
TOP
யானைத்தந்தம் (1)
இயறலே முத்தி போதல் எயிறே பல் யானைத்தந்தம்
வியம் உடல் விகங்கம் பீடு ஆம் மெய் உடல் சரதம் ஒற்று - 11.யகரவெதுகை:11 14/2,3
TOP
யானைத்தம்பம் (2)
கந்து தூண் யானைத்தம்பம் கழுத்தடி யாக்கைமூட்டோடு - 8.நகரவெதுகை:8 21/1
வெளில் அணில் யானைத்தம்பம் வெண் தயிர்கடைதறி பேர் - 16.ளகரவெதுகை:16 10/2
TOP
யானைத்துதிக்கை (1)
தொண்டை ஆதொண்டை கொவ்வை களம் யானைத்துதிக்கை நாற்பேர் - 6.ணகரவெதுகை:6 16/2
TOP
யானைப்பாகர் (1)
வாதுவர் யானைப்பாகர் வய பரிமாவடிப்போர் - 7.தகரவெதுகை:7 40/3
TOP
யானைமணி (1)
கண்டையே துகில் யானைமணி பெருமணியும் காட்டும் - 6.ணகரவெதுகை:6 10/4
TOP
யானைமுதுகு (1)
மஞ்சு பூண் பனி ஏர் மேகம் வலி யானைமுதுகு நாகு - 4.ஞகரவெதுகை:4 2/2
TOP