| <<முந்திய பக்கம் | அடுத்த பக்கம்>> |
|---|
| ஓர் அறிவிப்பு | ஒரு வேண்டுகோள் |
|---|---|
|
அன்புடையீர்,
எனது படைப்புகள் மூவகைப்படும். 1. சங்க இலக்கியங்களுக்காகவென்றே படைக்கப்பட்ட இணையதளம். இதனைக் காண மேலே வலப்புறம் ”அடுத்த பக்கம்” என்பதைச் சொடுக்குங்கள் , அல்லது இங்கு சொடுக்குங்கள். 2. தமிழ் இலக்கிய/இலக்கணங்களுக்கான தொடரடைவுகள்.(Concordance for Tamil texts). இதனைக் காண முந்திய பக்கத்தில் உள்ள இரண்டாம் இணைப்பைச் சொடுக்குங்கள். 3. சங்க இலக்கியத்தில் உள்ள அருஞ்சொற்களுக்கான ஒரு கலைக்களஞ்சியம். இதனைக் காண முந்திய பக்கத்தில் உள்ள மூன்றாம் இணைப்பைச் சொடுக்குங்கள். |
அன்புடையீர், இந்த வலைத்தளத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் ஆசிரியரால் (முனைவர்.ப.பாண்டியராஜா) உருவாக்கப்பட்டவை. தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் இதனைத் தங்கள் ஆய்வுக்காகவும், மேற்கோள்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு பயன்படுத்தும் இடங்களில் இந்தத் தளத்தின் பெயரைக் (https://sangacholai.in) குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த பக்கத்துக்குச் செல்ல நீங்கள் சொடுக்கும்போது இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பது பொருளாகும். அடுத்த பக்கத்துக்குச் செல்ல மேலே வலப்புறம் ”அடுத்த பக்கம்” என்பதைச் சொடுக்குங்கள் , அல்லது இங்கு சொடுக்குங்கள். நன்றி. ப.பாண்டியராஜா |
|
இப்போது எனது படைப்புகள் அனைத்தையும் கொண்ட ஒரு தனி இணையதளம் தமிழ்மரபு அறக்கட்டளையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை sangampedia.net என்ற இணையதளத்தில் சென்று காணலாம். அல்லது இங்கு சொடுக்குங்கள். | |