<<முந்திய பக்கம்

சங்க இலக்கியம் - அருஞ்சொற்களஞ்சியம்
கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
கீ - முதல் சொற்கள்
கீண்டு
கீள்

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கீண்டு - (வி.எ) பிளந்து, கிழித்து, tearing, spliting
வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 297,298
சிறுமூங்கிலின்
பூவையுடைய அசைகின்ற கொம்பு தனிப்ப, வேரைப் பிளந்து

 மேல்
 
    கீள் - (வி) உடைபடு, burst, breach
கொடும் கரை
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ - புறம் 118/2,3
வளைந்த கரையை உடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம் உடைவது போலும்

 மேல்