புத்தகங்கள் - எழுதிக்கொண்டிருப்பவை

முழுத்திரையில் காண மேலே இருக்கும் மூன்று கோடுகளைத் தட்டுக. முந்தைய நிலைக்கு மீண்டும் அதனையே தட்டுக

1. அகநானூறு படவிளக்க உரை - தொகுதி - 2 ( பாடல்கள் 41 - 80)

அகநானூற்றில் 41 முதல் 80 வரையிலான நாற்பது பாடல்களுக்கான விரிவான உரை. இதில் பாடல் மூலம், சொற்பிரிப்பு 
மூலம், அடிநேர் உரை,பாடலின் சிறப்பியல்புகள், உவமை நயம், ஆசிரியர் சொல் திறம் ஆகியவை விரிவாக அலசி 
ஆராயப்பட்டு, தேவையான இடங்களில் படங்களுடன் விளக்கப்படும்.

2. தொல்காப்பியக் கட்டுரைகள். 

தொல்காப்பியத்தைப் பற்றி ஆசிரியர் பல கருத்தரங்குகளில் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மேலும் சில 
கட்டுரைகள் இணைக்கப்பட்டு வருகின்றன

copyright ©